2016 ஆண்டு கா.பொ.த சாதாரன தர பரிட்சையில் தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் றோ.க.த.க பாடசாலை 9A எடுத்து சாதனை
தலை நிமிர்ந்தது தலைமன்னார் மேற்கு
2016 ஆண்டு கா.பொ.த சாதாரன தர பரிட்சையில் தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் றோ.க.த.க பாடசாலை சார்ப்பாக தோற்றிய மாணவ மாணவிகளில் 9A பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்த ஜோசப் சுரேஸ்காந் சர்மிலன் சோசை அவர்களுக்கு எமது ஆலயசபை சார்பாகவும் பாடசாலை சமூகம் விளையாட்டுக்கழகம் மற்றும் எமது கிராம மக்கள் சார்பாகவும் பாராட்டி வாழ்த்துவதுடன்.
இவருடைய வளர்ச்சிக்கு உருதுணையாக இருந்த இவரது பெற்றோர் சகோதரிகள் எமது ஊரின் பங்குத் தந்தை நவரட்ணம் அடிகளார்
பாடசாலையின் அதிபர் இவருக்கு பாடசாலையில் கல்வி கறபித்த ஆசிரியர்கள் வகுப்பாசிரியர் மற்றும் மாலை நேரகல்வி கற்பித்த ஆசிரியர்கள் இவருடன் பாடசாலையில் பரிட்சையில் தோற்றிய மாணவச் செல்வங்களுக்கும் தலைமன்னார்
மேற்கு மக்கள் மற்றும் ஆலயசபையினர் சார்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் மென்மேலும் பல சாதனைகளைப்
புரிந்து எமது நாட்டுக்கும் எமது ஊரிற்கும் சேவை செய்ய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைக் கூறி நிற்கின்றோம்.
Arun Aruna
2016 ஆண்டு கா.பொ.த சாதாரன தர பரிட்சையில் தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் றோ.க.த.க பாடசாலை சார்ப்பாக தோற்றிய மாணவ மாணவிகளில் 9A பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்த ஜோசப் சுரேஸ்காந் சர்மிலன் சோசை அவர்களுக்கு எமது ஆலயசபை சார்பாகவும் பாடசாலை சமூகம் விளையாட்டுக்கழகம் மற்றும் எமது கிராம மக்கள் சார்பாகவும் பாராட்டி வாழ்த்துவதுடன்.

பாடசாலையின் அதிபர் இவருக்கு பாடசாலையில் கல்வி கறபித்த ஆசிரியர்கள் வகுப்பாசிரியர் மற்றும் மாலை நேரகல்வி கற்பித்த ஆசிரியர்கள் இவருடன் பாடசாலையில் பரிட்சையில் தோற்றிய மாணவச் செல்வங்களுக்கும் தலைமன்னார்
மேற்கு மக்கள் மற்றும் ஆலயசபையினர் சார்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் மென்மேலும் பல சாதனைகளைப்
புரிந்து எமது நாட்டுக்கும் எமது ஊரிற்கும் சேவை செய்ய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைக் கூறி நிற்கின்றோம்.
Arun Aruna
2016 ஆண்டு கா.பொ.த சாதாரன தர பரிட்சையில் தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் றோ.க.த.க பாடசாலை 9A எடுத்து சாதனை
Reviewed by NEWMANNAR
on
April 03, 2017
Rating:

No comments:
Post a Comment