மன்னாரில் இருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் கையளிப்பு.....
மன்னார் மாவட்டத்தில் இருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் கையளிப்பு
மன்னார் மாவட்டதில் உள்ள
இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.A.ஸ்ரான்லி டிமெல்
உதவி பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு திரு.பபாகரன் இவர்களுடன் ஏனைய அதிகாரிகள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.இங்கு பெற்றுக்கொண்ட பொருட்கள் அனைத்தும் பொதியிடப்பட்டு நாளை மதியம் இரண்டு மணியளவில் அனர்த்தமுகாமைத்துவ அதிகாரிகளிடம் கையளிக்கப்படும்.
உதவும் எண்ணத்திற்கும் நல்ல செயலை செய்துள்ள எமது மக்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம்.
துன்பம் என்று வரும் போது
துயர் நீக்க......................................
துணையிருப்போம் ஒற்றுமையாய்.
-VMK-
மன்னார் மாவட்டதில் உள்ள
- மன்னார்
- மாந்தை
- மடு
- முசலி
- நானாட்டான்
இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.A.ஸ்ரான்லி டிமெல்
உதவி பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு திரு.பபாகரன் இவர்களுடன் ஏனைய அதிகாரிகள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.இங்கு பெற்றுக்கொண்ட பொருட்கள் அனைத்தும் பொதியிடப்பட்டு நாளை மதியம் இரண்டு மணியளவில் அனர்த்தமுகாமைத்துவ அதிகாரிகளிடம் கையளிக்கப்படும்.
உதவும் எண்ணத்திற்கும் நல்ல செயலை செய்துள்ள எமது மக்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம்.
துன்பம் என்று வரும் போது
துயர் நீக்க......................................
துணையிருப்போம் ஒற்றுமையாய்.
-VMK-
மன்னாரில் இருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் கையளிப்பு.....
Reviewed by Author
on
June 01, 2017
Rating:

No comments:
Post a Comment