ஹேமச்சந்திரவிற்கு வடக்கு முதல்வர் அஞ்சலி!
நீதிபதி இளஞ்செழியனை குறிவைத்து கடந்த சனிக்கிழமை நடாத்தபட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது உயிரிழந்த ஹேமச்சந்திரவின் பூதவுடல் வடக்கு மாகாணமுதலமைச்சர் க.வெ.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்.
நேற்றைய தினமும் கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்குமிடையிலான கலந்துரையாடலின் பின்னர் யாழிற்கு திரும்பும் போதே சிலாபத்தில் உள்ள ஹேமச்சந்திரவின் வீட்டிற்கு சென்று பூதவுடலுக்கு அஞ்சலி செழுத்தியுள்ளார்.
நேற்றைய தினமும் கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்குமிடையிலான கலந்துரையாடலின் பின்னர் யாழிற்கு திரும்பும் போதே சிலாபத்தில் உள்ள ஹேமச்சந்திரவின் வீட்டிற்கு சென்று பூதவுடலுக்கு அஞ்சலி செழுத்தியுள்ளார்.
ஹேமச்சந்திரவிற்கு வடக்கு முதல்வர் அஞ்சலி!
Reviewed by NEWMANNAR
on
July 25, 2017
Rating:

No comments:
Post a Comment