“தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் “என்ற தலைப்பில் கருத்தரங்கு ...[
தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் என்ற தலைப்பில் வவுனியா சமூக ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு வவுனியா வாடி வீட்டில் 10 மணிக்கு ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது.
அரசியல்வாதிகள் சார்பில் வன்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மாகாணசபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன், எம். தியாகராஜா ஆகியோரும் அரசியல் ஆய்வாளர்கள் நிலாந்தன் , யோதிலிங்கம் கலந்து கொண்டதுடன் மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டாளர் எஸ். சிவகரன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
“தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் “என்ற தலைப்பில் கருத்தரங்கு ...[
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment