ஒருநாள் போட்டியில் இலங்கை 100 சதவீத சாதனைகளை கொண்டுள்ளது தெரியுமா?
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.
இந்திய அணியிடம் தோல்வி அடைந்த இலங்கை அணிக்கு ரசிகர்கள் மற்றும் அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரசுல் அர்ணால்டு தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய அணிக்கு எதிராக இலங்கை ஒரு நாள் போட்டிகளில் கடந்த 30 மாதங்களில் 100 சதவீத சாதனைகளை கொண்டுள்ளது. எவ்வளவு அழகானவை அவை என பதிவேற்றம் செய்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய அணி கடந்த 1967-68 தொடரில் நியூஸிலாந்து அணியை, அதன் சொந்த மண்ணில் 3-1 என்று வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டியில் இலங்கை 100 சதவீத சாதனைகளை கொண்டுள்ளது தெரியுமா?
Reviewed by Author
on
August 17, 2017
Rating:

No comments:
Post a Comment