மன்னார் இலுப்பைக்கடவை பிரதான வீதியில் விபத்து....சாரதி காயங்களுடன் மீட்பு...
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி வந்துகொண்டு இருந்த மண் ஏற்றும் டிப்பர் வாகனமானது இலுப்பைக்கடவை 32 பிரதான வீதியில் பாலத்துடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 2-00 மணியளவில் நடந்துள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவது இந்த டிப்பர் வாகனம் மன்னார் இலுப்பைக்கடவை சேர்ந்த நபருக்கு சொந்தமானதுடன் இவ்விபத்து நடைபெறுவதற்காண காரணமாக ....
- சாரதியின் வேகமான ஓட்டமா.....???
- டிப்பர் வாகனத்தின் ரொட்டு உடைந்ததால் நிகழ்ந்ததா.....???
- சாரதியின் தூக்கமின்மையா........???
மன்னார் இலுப்பைக்கடவை பிரதான வீதியில் விபத்து....சாரதி காயங்களுடன் மீட்பு...
Reviewed by Author
on
August 13, 2017
Rating:

No comments:
Post a Comment