இந்திய தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஹைடன்...
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்திய தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
இந்தியாவில் நேற்று 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இலங்கையில் உள்ள இந்திய வீரர்கள், மூவர்ண கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இந்நிலையில், ஐபிஎல், டிஎன்பிஎல். உள்ளிட்ட கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவில் அதிகமாக தங்கியிருக்கும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீர்ர் மேத்யூ ஹைடன், இந்திய தேசிய கீதம் பாடலை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்திய தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஹைடன்...
Reviewed by Author
on
August 17, 2017
Rating:

No comments:
Post a Comment