மடு வலயக்கல்விப்பணிமனைக்குற்பட்ட 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-PHOTO
மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் ஏற்பாட்டில் மடு வலயக்கல்விப்பணிமனை பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை(1) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் தட்சனா மருதமடு ம.வி பாடசாலையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்,8 பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அருட்தந்தை, மாணவர்கள் மற்றும் -மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மடு வலயக்கல்விப்பணிமனைக்குற்பட்ட 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-PHOTO
Reviewed by NEWMANNAR
on
September 02, 2017
Rating:

No comments:
Post a Comment