உலகின் நம்பர் 1 நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு: எதில் தெரியுமா?
உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள உலக போட்டித்திறன் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஒன்பதாவது வருடங்களாக முதலிடத்தில் உள்ளது.
உலக பொருளாதார மன்றம் ஆண்டுதோறும் உலக நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பை மதிப்பிடும் உலக போட்டித்திறன் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 2017 - 2018 வருடத்துக்கான பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஒன்பது வருடங்களாக சுவிஸ் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.
பட்டியலில் இரண்டாமிடத்தில் அமெரிக்காவும், மூன்றாமிடத்தில் சிங்கப்பூரும் உள்ளது.
உலகின் நம்பர் 1 நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு: எதில் தெரியுமா?
Reviewed by Author
on
September 28, 2017
Rating:

No comments:
Post a Comment