அண்மைய செய்திகள்

recent
-

அதிக பளபளப்புடைய அலுமினிய படிகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை


அலுமினியம் என்பது ஏற்கனவே பெறுமதி வாய்ந்த உலோகம் ஆகும்.இவை குறைந்த உருகுநிலையை உடையதாக இருந்தபோதிலும் கலப்புலோகமாக மாற்றும்போது உறுதிவாய்ந்தவையாக காணப்படும்.

இவ்வாறான அலுமினியத்தில் தற்போது புதிய புரட்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதாவது எடை குறைந்ததும், அதிக பளபளப்புடையதுமான அலுமினிய படிகம் உருவாக்கப்பட்டுள்ளது.இதன Utah State பல்கலைக்கழகம் மற்றும் Southern Federal பல்கலைக்கழகம் என்பன இணைந்து இதற்கான மாதிரியை வடிவமைத்துள்ளன. வழமையான அலுமினியம் ஆனது ஒரு கன சென்ரி மீற்றருக்கு 2.7 கிராம்கள் அடர்த்திகொண்டதாக காணப்படுகின்றது.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அலுமினியப் படிகம் ஒரு கன சென்ரி மீற்றருக்கு 0.61 கிரம்கள் அடர்த்தியினைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக பளபளப்புடைய அலுமினிய படிகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை Reviewed by Author on September 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.