மன்னாரில் அடம்பன் மகா வித்தியாலயத்தில் நடமாடும் சேவை - 30.09.2017 அன்று நடைபெற உள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுதலுக்கமைய உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் எமது பிரதேசத்தில் சகல சேவைகளையும் எமது பிரதேச மக்கள் பெறும் பொருட்டு ஜனாதிபதி மக்கள் சேவை மன்/ அடம்பன் மகா வித்தியாலயத்தில் 30.09.2017 அன்று காலை 09.00 -மாலை 04.00 வரை நடைபெற உள்ளது.
இந் நடமாடும் சேவையானது பொது மக்களின் சகல தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் விதத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதுடன்,சகல சேவைகளையும் கிரமமாகவும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே தேவைகளை பெற்றுக்கொள்ளும் மக்கள் அன்றைய தினம் சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
பிரதேச செயலகம்,
மாந்தை மேற்கு.
மன்னாரில் அடம்பன் மகா வித்தியாலயத்தில் நடமாடும் சேவை - 30.09.2017 அன்று நடைபெற உள்ளது.
Reviewed by NEWMANNAR
on
September 28, 2017
Rating:

No comments:
Post a Comment