மன்னார் மாவட்டத்தில் பெண்கள் வன்முறைகள் தொடர்பான கருத்தமர்வு....
பெண்கள் தொடர்பான வன்முறைகள் பாலியல்துன்புறுத்தல்கள் HIV-AIDS தொடர்பான கருத்தமர்வு எழுத்தூர் பெண்கள் மேம்பாட்டு நிதியம் அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் 31-09-2017 வியாளக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமானதுகொழும்பில் இருந்து வருகை தந்த BAKAMOONO.LK இணையத்தின் 03 பிரதிநிதிகளால் இவ்கருத்தமர்வு இடம்பெற்றது.
- எச்.ஐ.வீ என்றால் என்ன
- எச்.ஐ.வீ தொற்றும் முறைகள்
- எயிட்ஸ் என்றால் என்ன
- எச்.ஐ.வீ தடுப்பு முறைகள்
- குருதி மூலம் பரவுவதை தடுத்தல்
- பாலியல் வழியாக தொற்றுதலை தடுத்தல்
- தாய்-பிள்ளை தொற்றுதலை தடுத்தல்
- துல்லியமான அனைத்தடக்க பாலியல் கல்வி
- தடுப்பு மூலம் சிகிச்சை
- நான் அபாயத்திலா
- களங்கம் மற்றும் பாரபட்சம்
- பரிசோதனை
- பரிசோதனை எவ்வாறு செயல்படும்
- இலங்கையில் எச்.ஐ.வீ பரிசோதனை செய்தல்
- இடைக்காலம் என்றால் என்ன
- மேற்குறித்த விடையங்கள் தெளிவுபடுத்தப்பட்டன அத்தோடு மேலதிகவிபரங்களையும் தேவைகள் சேவைகளைப்பெற தொடர்புகொள்ளலாம்...
- Office - +94 114 282550Mobile - +94 763 488622Whatsapp - +94 763 488622
மன்னார் மாவட்டத்தில் பெண்கள் வன்முறைகள் தொடர்பான கருத்தமர்வு....
Reviewed by Author
on
September 01, 2017
Rating:

No comments:
Post a Comment