அண்மைய செய்திகள்

  
-

மன்னார் பொது நூலகத்தினால் செயலமர்வும் போட்டி நிகழ்வுகளும்.....


மன்னார் பொதுநூலகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற போட்டிநிகழ்வுகள் இம்முறையும் கொஞ்சம் வித்தியாசமாக நடைபெறவுள்ளது.

அதாவது....

  • மன்னார் மாவட்ட பொது நூலக உதவியாளர்களுக்கான பகுப்பாய்வு செயலமர்வு(04பிரதேச சபை)---13- 09- 2017
  • மன்னார் கல்வி வலைய ஆசிரிய நூலகர்களுக்கான  பகுப்பாய்வு செயலமர்வு-20- 09- 2017
  •  வயோதிப இல்ல நடமாடும் சேவை.
  • ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு நூலக சுற்றுலா.....
  • ஒக்டோபர் மாதம் மட்டும் இலவச அங்கத்துவம் வழங்கவும் தீர்மானித்துள்ளது.
 பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள்.....
(நகரப்பகுதி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,)

  கட்டுரை தலைப்புக்கள்
  • மனிதனைவளப்படுத்தும் நூலகங்கள்
  • காடழிப்பும் அதன் தாக்கமும்
  •  டெங்கு
  • புவிவெப்பமயமாதல்
  கவிதைத் தலைப்புக்கள் 
  • மனிதனை வளப்படுத்தும் நூலகங்கள்
  • டெங்கு
  •  மழை
 ஓவியத் தலைப்புக்கள்
•   
வன்முறைகள்.
•    வீதி விபத்துக்கள்
•    சிறுவர் கல்வி.

நிபந்தனைகள்

•   
பாடசாலையில் இருந்து ஒரு போட்டிக்கு 05 மாணவர்கள் மட்டும் பங்கு கொள்ளலாம்.
•    ஒருமாணவர் ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே பங்குகொள்ளலாம்.
•    03போட்டிகளும் காலை 09.00-10.30 மணிவரை நடைபெறும்.
•    கட்டுரை 300 சொற்களுக்கு மேற்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
•    கவிதை 150 சொற்களுக்குமேற்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
•    உயர்தரவகுப்பினர்கள் மட்டுமேபங்கு பற்றலாம்.


    காலம்:2017. 09.26
    இடம்: பொது நூலகம் மன்னார்
    நேரம்: 09.00 - 10.30

தகவல்-மன்னார் பொதுநூலக நூலகர்
தொகுப்பு-வை-கஜேந்திரன்-


மன்னார் பொது நூலகத்தினால் செயலமர்வும் போட்டி நிகழ்வுகளும்..... Reviewed by Author on September 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.