கட்டாகாளி மாடு மற்றும் வீதிகளில்வலைகளை போடுவதால் அசௌகரியத்திற்கு உள்ளாகும் மூன்றாம்பிட்டி மக்கள்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூன்றாம்பிட்டி கிராமத்தில் தற்சமயம் மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது பிரதான வீதி, உள்ளக வீதி, மின் சந்தை பாடசாலையின் வளாகம் ,விளையாட்டு மைதானம் உட்பட அக்கிராமத்தின் பல இடங்களிலும் மாடுகள் சுற்றி திரிவதனால் குறித்த பகுதிகளில் சீர்குலைந்து வருகின்றது என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்தோடு வீதிகளில் காய விடப்படுகின்ற வலைகளினால் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும் எனவே மக்கள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
கட்டாகாளி மாடு மற்றும் வீதிகளில்வலைகளை போடுவதால் அசௌகரியத்திற்கு உள்ளாகும் மூன்றாம்பிட்டி மக்கள்
Reviewed by Vijithan
on
February 26, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 26, 2026
Rating:



No comments:
Post a Comment