அண்மைய செய்திகள்

  
-

டென்னிஸ் தரவரிசை: முதன்முறையாக முதல் இடத்தை பிடித்தார் சிமோனா ஹாலெப்


ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் உலக டென்னிஸ் தரவரிசையில் முதன்முறையாக முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

டென்னிஸ் தரவரிசை: முதன்முறையாக முதல் இடத்தை பிடித்தார் சிமோனா ஹாலெப்
சீனாவின் பீஜிங் நகரில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான அரையிறுதி ஒன்றில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப், லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு நுழைந்த ஹாலெப், முதன்முறையாக உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்து முகுருசா 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். அடுத்த வாரம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ பட்டியலில் இந்த மாற்றம் ஏற்பட இருக்கிறது.

டென்னிஸ் தரவரிசை: முதன்முறையாக முதல் இடத்தை பிடித்தார் சிமோனா ஹாலெப் Reviewed by Author on October 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.