அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் YMCA அமைப்பினரால் கூடைப்பந்து இரண்டு நாள் பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு...


மன்னார் வை.எம்.சி.ஏ(கிறிஸ்த்தவ வாலிப சங்கம்)அமைப்பினரால்   இரண்டு நாள(04-05-10-2017) கூடைப்பந்து BASKET BALL பயிற்சி செயலமர்வனது 
யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து
T-சிவதாஸ் யாழ்ப்பாணகூடைப்பந்து சம்மேளனத்தலைவர்
M-கபிலன்
A.J.அன்ரன் யோவனந்தன் இவர்களுடன்
மன்னார் கூடைப்பந்து சம்மேளனத்தலைவர் அருட்சகோதரர் மனோ அவர்களுடன் மன்னார் வை.எம்.சி.ஏ(கிறிஸ்த்தவ வாலிப சங்கம்)அமைப்பினரால்
  • மன்.புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
    • மன்.புனித சவேரியார் பெண்கள் கல்லூரி
    • மன்.வங்காலை புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயம்
    • மன்.முருங்கன்மத்திய மகாவித்தியாலயம்
தெரிவு செய்யப்பட்ட 75மாணவமாணவிகளுக்கு கூடைப்பந்தாட்ட மைதானத்தில்(புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அருகில்) ஆரம்பமாகிஇரண்டு நாள் நடைபெற்று இன்று நிறைவு பெற்றது,

 நிறைவு நிகழ்விற்கு பிரதவிருந்தினராக 
 மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர் S-சுகந்திசெபஸ்ரியன் கலந்து கொண்டு விராங்கனைகளுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்ததோடு ஏனைய விளையாட்டுக்களில் மன்னார் மாவட்டம் சாதனை படைப்பது போல கூடைப்பந்திலும் சாதிக்கவேண்டும் அதற்கு இவ்வாறான பயிற்சிகள் அவசியம் மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு நானும் எனது வலையமும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றார்

 Y.M.C.A அமைப்பின் தலைவர் யூட்.க.லே.பிகிறாடோ
செயலாளர்  G.J.பாஸ்கரன்
பொருளாளர் தோ.மரியதாஸ்
நிர்வாக உறுப்பினர்கள்
S.A.சந்திரையா
A.S.ரொபின்சன்
மைக்கல் ரொசான்
நிர்வாக உறுப்பினர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

-தொகுப்பு-வை-கஜேந்திரன்-
































மன்னார் YMCA அமைப்பினரால் கூடைப்பந்து இரண்டு நாள் பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு... Reviewed by Author on October 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.