அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபையின் பொதுநூலகத்திற்கு விருது....2016 ஆண்டு சிறப்பாக தேசிய வாசிப்பு மாதத்தினை.....

நடைமுறைப்படுத்தியமைக்கான விருதினை 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை தேசியநூலக ஆவணாக்கல் சபையினால் மன்னார் நகரசபையின் பிரிவில் உள்ள பொதுநூலகத்திற்கு விருது கிடைத்துள்ளது

இவ்விருதினை மன்னார் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் K.M.நிஷாத்  அவர்கள் 06- 11- 2017 அன்று கொழும்பு தேசியநூலக ஆவணாக்கல் சபை மண்டபத்தில் பெற்றுக்கொண்டார்

தேசிய வாசிப்பு மாதத்திற்கான விருதினை தொடர்ச்சியாக 03வருடங்களாக 2012- 2015- 2016 வென்றுள்ளது பாராட்டுக்குரியது .

நகரசபைச்செயலாளர் பிரதமநூலகர் நூலகர்கள்  பணியாளர்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

இன்னும் தரமான முறையில் மன்னார் பொதுநூலகம் செயற்படவேண்டும் ஏனைய நூலகங்களுக்கு முன்மாதிரியாக.....





மன்னார் நகரசபையின் பொதுநூலகத்திற்கு விருது....2016 ஆண்டு சிறப்பாக தேசிய வாசிப்பு மாதத்தினை..... Reviewed by Author on November 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.