500 சிக்ஸர்கள்: பொல்லார்டின் புதிய சாதனை.....
டி20 கிரிக்கெட் போட்டியில் 500 சிக்ஸர்கள் விளாசி மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான கிரோன் பொல்லார்ட் சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெறும் பிரிமியர் லீக் போட்டியில் டாக்கா அணிக்காக பொல்லார்ட் விளையாடி வருகிறார்.
இன்று நடைபெற்ற போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் அணி ராஜ்ஷஹி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 25 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் விளாசிய பொல்லார்ட் 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்தார்.
இன்றைய போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஒட்டுமொத்தமாக 500 சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.
772 சிக்ஸர்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
500 சிக்ஸர்கள்: பொல்லார்டின் புதிய சாதனை.....
Reviewed by Author
on
November 19, 2017
Rating:

No comments:
Post a Comment