ரத்தத்தை சுத்தமாக்க இதை அடிக்கடி சாப்பிட்டாலே போதும் -
அதனால் ரத்தத்தை சுத்தமாக்கும் உணவுகளை அன்றாடம் நாம் எடுத்துக் கொண்டால் நல்ல பலனை பெறலாம்.
ரத்தத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டியவை?
- பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வர நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தமடையும்.
- இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகி வர ரத்தம் சுத்தமாகும்.
- தர்ப்பைப் புல் கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமடையும்.
- தொடர்ந்து 40 நாட்கள் அத்திப் பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்து அடைந்து, உடலின் பலன் அதிகரிக்கும்.
- செம்பருத்தி பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கி விட்டு அதன் இதழ்களை மட்டும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
- இறைச்சி, வெந்தயம் அஸ்பாரகஸ், பேரீச்சம்பழம், உருளைக் கிழங்கு, உலர் திராட்சை மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.
- கீரைகள், தேன், சுண்டைக்காய், முழு தானியங்கள், கிவி பழம், கேரட், வெல்லம், முட்டை, ஈரல் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.
ரத்தத்தை சுத்தமாக்க இதை அடிக்கடி சாப்பிட்டாலே போதும் -
Reviewed by Author
on
November 14, 2017
Rating:

No comments:
Post a Comment