பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் செயல்முறை போட்டியும் பரிசளிப்பு விழாவும்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இரண்டு தினங்களாக பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் செயல்முறை போட்டியும் பரிசளிப்பு விழாவும் 12-11-2017 நடைபெற்றது.
CHILD FUND நிறுவனமும் மன்னார் கல்வி வலையத்தினரும் இணைந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து வருகை தந்த 4 CLASTER மாணவர்களுக்கான
- மொழித்திறன்
- ஆக்கத்திறன்
- இணைப்பாடவிதானம்
- கவிதை
- கட்டுரை -கதை
- கருத்துச்சமர்
- ஓவியம்
- கண்காட்ச்சி நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களினதும் ஆளுமை அபிவிருத்தி ஆக்கத்திறன் செயற்பாடுகளை வளர்ப்பதற்கும் ஆசிரியர்களுக்கும் கருத்துப்பரிமாற்றம் வலுப்பெறவும் இவ்விரண்டு நாள் கருத்தரங்கு செயலமர்வு அமைந்தது.
- இன்று இறுதி நாள் நிகழ்வாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்நிகழ்விற்கு திருமதி S.S.செபஸ்தியன் வலையக்கல்விப்பணிப்பாளர் மற்றும் CHILD FUND அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் செயல்முறை போட்டியும் பரிசளிப்பு விழாவும்
Reviewed by Author
on
November 12, 2017
Rating:

No comments:
Post a Comment