வவுனியாவின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு! -
வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன பதவியேற்றுள்ளார்
இதுவரை காலமும் வவுனியா அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய ரோகண புஸ்பகுமார நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் பெற்று செல்லும் நிலையில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சோமரத்தின விதான பத்திரன புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்றுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் பெரும்பான்மையினத்தவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வவுனியாவின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு! - 
 Reviewed by Author
        on 
        
November 24, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 24, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
November 24, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 24, 2017
 
        Rating: 

 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment