அண்மைய செய்திகள்

recent
-

விஜய் நடித்த முதல் படம்,வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


விஜய்யின் சினிமா பயணம் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகவும் முக்கியம். வெற்றி, தோல்வி என எல்லா காலகட்டத்திலும் விஜய்க்கு துணையாக ரசிகர்கள் இருந்துள்ளனர்.
 அண்மையில் விசிறி என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், எம்.ஜி.ஆர்-சிவாஜி என பல நடிகர்களின் சினிமா வாழ்க்கையை பற்றி பேசிய அவர் விஜய் பற்றியும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

 விஜய் நடித்த முதல் படம் வெற்றி என்றும் அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவருக்கு ரூ. 500 சம்பளம் என்று கூறியுள்ளார்.

 வெற்றி படம் 1984ம் ஆண்டு வெளியாகிய ஒரு படம், அப்போது ரூ. 500 என்பது பெரிய தொகை தான்.

விஜய் நடித்த முதல் படம்,வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? Reviewed by Author on November 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.