2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு! அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம் -
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவன் துவாரகனுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு நியூமன்னார் இணையக்குழுமம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு! அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம் -
Reviewed by Author
on
December 28, 2017
Rating:
Reviewed by Author
on
December 28, 2017
Rating:


No comments:
Post a Comment