இராட்சத பென்குயின் வாழ்ந்தமைக்கான ஆதாரம் கண்டுபிடிப்பு -
மனிதர்களின் உயரத்தினைப் போன்ற உயரம் கொண்ட இராட்சத பென்குயின் ஒன்றின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப் படிமம் நியூசிலாந்தின் மலைப் பகுதியில் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் உயரமானது 5.8 அடிகளாக காணப்படுகின்றது.
இது தற்போதுள்ள பென்குயின்களின் உயரத்திலும் 1.5 மடங்கு உயரம் கூடியதைாகும்.
இப் படிமம் சுமார் 55 மில்லியன் வருடங்களில் இருந்து 59 வருடங்கள் பழமை வாய்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதன் எடையானது 223 பவுண்ட்கள் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இராட்சத பென்குயின் வாழ்ந்தமைக்கான ஆதாரம் கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
December 19, 2017
Rating:

No comments:
Post a Comment