அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை -


உலகில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக இலங்கை மாறியுள்ளதாக பிரபல சர்வதேச சஞ்சிகையான யூரேசியா ரிவிவ் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் Virtuse Luxe 2018 அறிக்கையை அடிப்படையாக கொண்டு சஞ்சிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


அதேபோல் இதற்கு முன்னர் Family Traveler Awards விழாவிலும் லண்டனில் நடைபெற்ற Travel Bulletin Star Awards விழாவிலும் மிகவும் முக்கியமான சுற்றுலா நாடு என்ற விருதை இலங்கை பெற்றுள்ளது.
மேலும் National Geographic Channel, Lonely Planet உட்பட பல தொலைக்காட்சிகள் இலங்கை தற்போது விடுமுறையை கழிக்கவும், சுற்றுலா செல்லவும் மிகவும் விரும்பக் கூடிய நாடு என தெரிவித்துள்ளன.

இலங்கையின் சமாதான செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளதுடன் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இந்த தொலைக்காட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை - Reviewed by Author on December 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.