வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம் தெரியுமா?
இந்நிலையில் வெளிநாடுகளில் பிரபல நடிகர்களின் படங்களில் அதிக வசூல் செய்த படங்கள் எது என்பதை பார்ப்போம்.
- ரஜினிகாந்த்- கபாலி- 15.6 மில்லியன் டாலர்
- விஜய்- மெர்சல்- 11 மில்லியன் டாலர்
- விக்ரம்- ஐ- 9.1 மில்லியன் டாலர்
- அஜித்- விவேகம்- 5.5 மில்லியன் டாலர்
- கமல்- விஸ்வரூபம்- 5.4 மில்லியன் டாலர்
- சூர்யா- சிங்கம்2- 4.9 மில்லியன் டாலர்
- சிவகார்த்திகேயன்- வேலைக்காரன்- 3.3 மில்லியன் டாலர்
- தனுஷ்- விஐபி- 2.8 மில்லியன் டாலர்
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம் தெரியுமா?
Reviewed by Author
on
February 10, 2018
Rating:

No comments:
Post a Comment