பிரபல நடிகர் இன்று திடீர் மரணம்- சோகத்தில் குடும்பம், அதிர்ச்சியில் திரையுலகம் -
பிரபல தெலுங்கு நடிகர் குண்டு ஹனுமன்ந்த் ராவ் இன்று (பிப்ரவரி 19) காலை உடல்நலக் குறைவால் அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.
பல மாதங்களாக உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்திருப்பது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
இவரின் மரண செய்தியைக் கேட்டு பிரபலங்கள் சிலர் நேரில் வந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
பிரபல நடிகர் இன்று திடீர் மரணம்- சோகத்தில் குடும்பம், அதிர்ச்சியில் திரையுலகம் -
Reviewed by Author
on
February 20, 2018
Rating:

No comments:
Post a Comment