அமைச்சரவையில் மாற்றம்? புதிய அமைச்சரவை இதோ!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அமைச்சர்கள் பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.
புதிய அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய
- பொலிஸ் துறைக்கு பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
- உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக பதவி வகித்த லக்ஷ்மன் கிரியெல்ல அரச நிறுவனங்கள் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக கபீர் ஹசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதனிடையே டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக பதவி வகித்து வரும் ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ரவிந்திர சமரவிக்ரம வனஜீவராசிகள் மற்றும் ஸ்திரமான அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பியசேன கமகே இளைஞர் விவகாரம் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சாகல ரத்நாயக்க இளைஞர் விவகாரம் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜே.சீ.அலவத்துவல நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ச டி சில்வா தேசிய கொள்கை மற்றும் பொருளாதா விவகார ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பீ பெரேரா, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அமைச்சரவையில் மாற்றம்? புதிய அமைச்சரவை இதோ!
- His Excellency Maithripala Sirisena
Minister of Mahaweli Development and Environment
Minister of National Integration & Reconciliation- Hon. Arumugam Thondaman
- Hon Sarath Amunugama
- Hon. John Amarathunga
- Hon. Ranil Wickremesinghe (Prime Minister)
Minister of Buddha Sasana- Hon. Nimal Siripala de Silva
- Hon. Eran Wickramaratne
- Hon. S.B. Dissanayake
- Hon. W.D.J. Seneviratne
- Hon. Lakshman Kiriella
- Hon. Mangala Samaraweera
- Hon. Rauff Hakeem
- Hon. M.L.A.M.Hizbullah
- Hon. Anura Priyadharshana Yapa
- Hon. Vasantha Senanayake
- Hon. Susil Premajayantha
- Hon. Thilak Marapana
- Hon. Buddhika Pathirana
- Hon. Mahinda Samarasinghe
- Hon. Vajira Abeywardena
- Hon. S.B. Navinne
- Hon. Ranjith Siyambalapitiya
- Hon. Patali Champika Ranawaka
Resources Development- Hon. Navin Dissanayake
- Hon Sagala Ratnayake
- Hon. Mahinda Amaraweera
- Hon. Duminda Dissanayake
- Hon. P. Harison
- Hon. Harsha de Silva
- Hon Jayawickrema Perera
- Hon. Ranjith Madduma Bandara
- Hon. Gayantha Karunathilaka
- Hon. Sajith Premadasa
- Hon. Arjuna Ranatunga
- Hon. (Ms.) Thalatha Atukorala
- Hon. (Mrs.) Chandani Bandara
- Hon. Mahinda Samarasinghe
- Hon. M.H.A. Haleem
- Hon. Faiszer Musthapha
- Hon. D.M. Swaminathan
- Hon. Wijedasa Rajapaksa
- Hon. Dayasiri Jayasekara
- Hon. Harin Fernando
- Hon. Sagala Ratnayake
- Hon. Mano Ganesan
- Hon. Rishard Bathiudeen
அமைச்சரவையில் மாற்றம்? புதிய அமைச்சரவை இதோ!
Reviewed by Author
on
February 25, 2018
Rating:

No comments:
Post a Comment