காதலா......காதலா.....
காதலா......காதலா.....
கண்டவுடன் கண்களில் மோதலா
அதுதான் இப்போ காதலா
கைகூடா விட்டால் சாதலா
கூடி வந்தால் சுற்றுலா........
காதல் புதிய தகவலா
இல்லை இது ஓர் புதையலா
கையில் போடும் வளையலா
நமக்கு காதல் காவலா.............
சாயங்காலம் வீசும் தென்றலா
தனிமையில் சோகப்பாட்லா
அதற்குள் எமக்குள் ஊடலா
காதல் தோற்றல் வாழ்வில் புயலா.....
உனக்குள் என்னை தேடலா
அழகில் நீ மாடலா
அதுக்கு இத்தனை மெடலா
உண்மையில் இது காதலா......
காதலர் வாழ்வில் வெண்ணிலா
சிந்தும் இன்பத்துளியால் ஒளிவிழா
வாழ்;வில் தொடங்கும் திருவிழா
செல்வோம் எங்கும் சுற்றுலா........
கவிஞர்-வை.கஜேந்திரன்
(துளிகள் நூலில் இருந்து-2005)
உள்ளத்தினை காதலிக்கும்
உயிர்களுக்கு
உன்னதமான காதலர் தின நல்வழ்த்துக்கள்
கண்டவுடன் கண்களில் மோதலா
அதுதான் இப்போ காதலா
கைகூடா விட்டால் சாதலா
கூடி வந்தால் சுற்றுலா........
காதல் புதிய தகவலா
இல்லை இது ஓர் புதையலா
கையில் போடும் வளையலா
நமக்கு காதல் காவலா.............
சாயங்காலம் வீசும் தென்றலா
தனிமையில் சோகப்பாட்லா
அதற்குள் எமக்குள் ஊடலா
காதல் தோற்றல் வாழ்வில் புயலா.....
உனக்குள் என்னை தேடலா
அழகில் நீ மாடலா
அதுக்கு இத்தனை மெடலா
உண்மையில் இது காதலா......
காதலர் வாழ்வில் வெண்ணிலா
சிந்தும் இன்பத்துளியால் ஒளிவிழா
வாழ்;வில் தொடங்கும் திருவிழா
செல்வோம் எங்கும் சுற்றுலா........
கவிஞர்-வை.கஜேந்திரன்
(துளிகள் நூலில் இருந்து-2005)
உள்ளத்தினை காதலிக்கும்
உயிர்களுக்கு
உன்னதமான காதலர் தின நல்வழ்த்துக்கள்
காதலா......காதலா.....
Reviewed by Author
on
February 14, 2018
Rating:
Reviewed by Author
on
February 14, 2018
Rating:



No comments:
Post a Comment