வடக்கில் கூட்டமைப்பின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கும் ஐ.தே.க.!
யாழ்ப்பாணம் மாநகர சபை உள்ளிட்ட வடக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கூட்டு அரசுக்கு ஆதரவு அளிப்பதால், யாழ்ப்பாணம் மாநகர சபை உள்ளிட்டவடக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஐ.தே.க.ஆதரவு அளிக்கும் என்று அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் இராஜாங்கஅமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் கூட்டமைப்பின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கும் ஐ.தே.க.!
Reviewed by Author
on
February 17, 2018
Rating:

No comments:
Post a Comment