கண்ணுக்கு தெரியாக திரையினை உருவாக்கி சாதனை படைத்த விஞ்ஞானிகள் -
இத்திரையில் மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சியை மேற்கொண்ட கண்ணுக்கு தெரியாத திரையாக மாற்றியமைத்து அசத்தியுள்ளனர்.
இம் முயற்சியில் கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளே வெற்றிபெற்றுள்ளனர்.
மூன்று அணுக்களின் தடிப்புடைய இந்த திரையானது மொனோ லேயர் குறைகடத்தியினால் ஆக்கப்பட்டுள்ளது.
காட்சிகளை பார்க்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே திரை தென்படும்.
திரையின் செயற்பாட்டினை நிறுத்திய பின்னர் அது கண்ணுக்கு தெரியாத நிலையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணுக்கு தெரியாக திரையினை உருவாக்கி சாதனை படைத்த விஞ்ஞானிகள் -
Reviewed by Author
on
April 03, 2018
Rating:
Reviewed by Author
on
April 03, 2018
Rating:


No comments:
Post a Comment