இலங்கை கிரிகெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சொத்து மதிப்பு -
1991 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இவர், 2010 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (512) வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தவர்.
இவர் பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதுவராக இருந்துள்ளார். Mobitel, Reebok, Ceylinco Consolidated போன்றவை குறிப்பிடத்தக்கது.
இவர், 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது வாங்கிய ஊதியம் 220,000 டொலர் ஆகும்.
இவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், இவர் வாங்கும் ஊதியத்தினை அடிப்படையாக வைத்து இவரது சொத்து மதிப்பு 8 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிகெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சொத்து மதிப்பு -
Reviewed by Author
on
April 29, 2018
Rating:

No comments:
Post a Comment