காவிரி மேலாண்மை அமைக்க கோரி நடிகர் சங்கம் போராட்டம்- பாதியில் கிளம்பிய விஜய்
நடிகர் சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை அமைக்க மௌன போராட்டம் இன்று (ஏப்ரல் 8) நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் தங்களது ஆதரவை தெரிவிக்க ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்னும் நடிகர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். காலையில் முதல் ஆளாக வந்த நடிகர் விஜய் போராட்டம் முடியும் முன்பே பாதியில் கிளம்பியுள்ளார்.
அவர் காலை 9 மணிக்கெல்லாம் வந்துவிட்டார், அப்போதில் இருந்து மௌன போராட்டம் நடத்திய விஜய் பாதியில் கிளம்பியது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஆனால், உண்மையான காரணம் 1 மணிக்கு அனைத்து நடிகர்களும் கிளம்பும் போது கூட்ட நெரிசல் ஏற்படும் அதை தவிர்க்கவே அரை மணி நேரம் முன்பு சென்றார் என கூறப்படுகின்றது.
காவிரி மேலாண்மை அமைக்க கோரி நடிகர் சங்கம் போராட்டம்- பாதியில் கிளம்பிய விஜய்
Reviewed by Author
on
April 08, 2018
Rating:

No comments:
Post a Comment