உலகில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளார்கள் தெரியுமா? -
உலகில் ஆயிரக்கணக்கான மதங்கள் இருந்தாலும், மிகவும் பிரபலமான மதங்கள் சில உள்ளன. அந்த மதங்களில் உலகில் பெரும்பான்மையாக யார் இருக்கின்றனர் என்பதை கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பியூ ஆராய்ச்சி மையம் உலக மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியதில், முதல் ஐந்து இடங்களில் உள்ள மதங்களின் பட்டியலை தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவம்
உலகில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். 2.3 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மததத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக மக்கள் தொகையில் இவர்கள் 31.2 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பாவில் இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்து கொண்டே வருவதாகவும், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சப் சகாரா ஆப்பிரிக்காவில் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லீம்
உலகில் இரண்டாவது மிகப் பெரிய மதம் என்றால் முஸ்லீம் மதம் தான், மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மதமாக பார்க்கபடும் இஸ்லாமிய மதத்தில் 1.8 பில்லியன் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். உலகில் 24 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர்.
எந்த மதமும் இல்லாதவர்கள்
இந்துக்கள்
அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் சிறிய அளவிலே காணப்படுவதாகவும், ஆனால் 2060-ஆம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 27 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மதக் குழுக்கள்
உலகில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளார்கள் தெரியுமா? -
Reviewed by Author
on
April 05, 2018
Rating:
No comments:
Post a Comment