பாக்ஸ் ஆபிஸையே திணறடிக்கும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம்
ஹாலிவுட் சினிமாவில் தயாராகும் நிறைய படங்கள் இந்தியாவில் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது. அப்படி ஹாலிவுட்டில் தயாராகி இங்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திவருகிறது.
அவெஞ்சர்ஸ். இந்தியளவில் படம் ரூ. 250 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ. 26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் இந்த படம் ரூ. 26.35 கோடி வசூலித்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் ரூ. 5.96 கோடியும், செங்கல்பட்டில் ரூ. 11 கோடியும், கோவையில் ரூ. 6.2 கோடியும் இப்படம் வசூல் சாதனை செய்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸையே திணறடிக்கும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம்
Reviewed by Author
on
May 07, 2018
Rating:

No comments:
Post a Comment