அரசாங்க வேலைவாய்ப்பு.......
இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு
- சகவாழ்வு,கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு
- நாடெங்கிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரச கரும மொழிகள் அமைச்சில் மொழி ஒருங்கிணைப்பாளர் ஒருமைப்பாடு ஒருங்கிணைப்பாளர் (Integration Coordinator) வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
- 🔘இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட செயலகம் , பிரதேச செயலகம் , நகர சபை, கச்சேரி , மாநகர சபை , மற்றும் ஏனைய அனைத்து அலுவலகங்களிலும் மொழி ஒருமைப்பாடு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய முடியும்.
இந்த வேலைக்கான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு

மற்றும்

மற்றும்

அல்லது

- இந்த வேலைக்கான மாத வருமானம் Rs 45,540/-+Government Allowance
- 🔘இந்த வேலைக்கான விண்ணப்ப முடிவு திகதி 25.05.2018 ஆகும்.
அரசாங்க வேலைவாய்ப்பு.......
Reviewed by Author
on
May 15, 2018
Rating:

No comments:
Post a Comment