அண்மைய செய்திகள்

  
-

திரைப்படமாகிறது பிரபாகரன் வாழ்க்கை வரலாறு! படப்பெயர் இதுதான்..


தமிழ் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இந்த படத்தை தயாரிக்கவுள்ள ஸ்டூடியோ 18 நிறுவனம் தற்போது பட தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
"சீறும் புலிகள்" (ஆங்கிலத்தில் - The Raging Tigers) என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் வெங்கடேஷ் குமார் இயக்குகிறார். இதற்குமுன் அவர் லைட்மேன், உனக்குள் நான், நீலம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.


திரைப்படமாகிறது பிரபாகரன் வாழ்க்கை வரலாறு! படப்பெயர் இதுதான்.. Reviewed by Author on May 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.