தமிழர்களின் உயிரிழப்பு மனதை பாதிக்கிறது: சிவகார்த்திகேயன் -
போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தச் சம்பவம் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன். அன்பைப் போதித்த மண்ணில் இழக்கும் ஒவ்வொரு உயிரும் மனதை மிகவும் பாதிக்கிறது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன்..அன்பை போதித்த மண்ணில் இழக்கும் ஒவ்வொரு உயிரும் மனதை மிகவும் பாதிக்கிறது...— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 23, 2018
தமிழர்களின் உயிரிழப்பு மனதை பாதிக்கிறது: சிவகார்த்திகேயன் -
Reviewed by Author
on
May 24, 2018
Rating:

No comments:
Post a Comment