அண்மைய செய்திகள்

recent
-

மன்-சாந்திபுரம் அ.த.க பாடசாலையில்-தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர்


மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை தொடர்ந்துள்ள தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைபினர் தமது மூன்றாவது வரவை மன்-சாந்திபுரம் அ.த.க பாடசாலையில் இன்று 31-05-2018 அதிபர் திரு.எஸ்.விஜன் அவர்களின் அனுமதியுடன் தெரிவு செய்யப்பட்ட 10மாணவர்களுக்கான பெறுமதியான SCHOOL BAGES- புத்தகப்பையினை வழங்கி வைத்தனர்.

நிதியுதவி வழங்கியவர்-திரு.பிரேமதாச சந்திரசிறி அவர்கள்

இவ்வாறான மாணவர்களுக்கான கல்விசார் பணிகள் தொடரும் என அமைப்பினர் தெரிவித்தனர்.

மன்-சாந்திபுரம் அ.த.க பாடசாலையில்-தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் Reviewed by Author on June 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.