YMCAயின் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மோட்டார்சைக்கிள் பவனி-படங்கள்
YMCA WORLD CHALLENGE-2018
MOTOR BIKE PARADE
June-06 இம்முறை கிழமை நாட்களில் வருவதால் June-02 சனிக்கிழமை கொண்டாடத்திட்டமிட்டு 02-06-2018 மன்னார்
YMCA லடை இருந்து அதாவது மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் YMCAவரையான மோட்டார்சைக்கிள் பவனி இளைஞர்களின் ஒற்றுமை சமாதானம் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமானது.
ஓவ்வொரு முறையும் ஒவ்வொரு சவாலான விடையத்தினை செய்துவரும்
YMCA இம்முறை 12000KMதூரத்தினை கடப்பதே செயலாக கொண்டு அதாவது உலகளவில் உள்ள ஒவ்வொரு YMCA இடையிலான இணைக்கும் தூரம்தான் 12000 KM ஆகும்.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான மோட்டார் பவனியானது மன்னாரில் உள்ள YMCA தலைவர் திரு.யூட் பிகிறாடோ அவர்கள் மற்றும் இலங்கை YMCA அதிகாரி கொடியேற்றலுடன் இவர்களுடன்
கண்டி-காலி-யாழ்ப்பாணம்-நுகேகொட-மன்னார் -கொழும்பு -முல்லைத்தீவு -மட்டக்களப்பு YMCAயின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மன்னாரிலிருந்து துடிப்புமிகு 100 வரையான இளைஞர்கள் ROOL BALL மாணவமாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.
மன்னாரில் இவ்வாறான செயற்படுகள் நடைபெறுவது மகிழ்ச்சியான விடையமே.
ORGANIZED BY-NYC-SRILANKA
-YMCA-MANNAR
-வை-கஜேந்திரன்
-வை-கஜேந்திரன்



YMCAயின் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மோட்டார்சைக்கிள் பவனி-படங்கள்
Reviewed by Author
on
June 03, 2018
Rating:

No comments:
Post a Comment