விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்...
இன்று மாலை விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. சர்கார் என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். அதற்கு ரசிகர்களிடம் மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
முதலில் டிவியில் ஒளிபரப்பான பிறகு தான் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அதனால் ட்விட்டரில் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் குறைவு என்று தான் கூறவேண்டும்.
தற்போது வரை சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட போஸ்டருக்கு 25 ஆயிரம் ரீட்வீட்கள், 49 ஆயிரம் லைக் மட்டுமே கிடைத்துள்ளது. இது மெர்சல் பட போஸ்டருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸை விட மிக குறைவு.
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்...
Reviewed by Author
on
June 22, 2018
Rating:

No comments:
Post a Comment