ஈறுகளில் வீக்கமா? பல் வலியா! மிளகில் மருந்து தயாரிக்கலாம் -
இதில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஏ, சி மற்றும் பைரிடாக்சின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் உள்ள சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீஷியம், துத்தநாகம் உள்ளிட்ட உப்புக்கள் உடல் செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
குரல் வளத்தை தூண்டச் செய்வதுடன், பாலில் கலந்து குடிக்கும் போது உடல் களைப்பினை அகற்றுகிறது.
கெரட்டீன் என்ற வேதிப்பொருளும் இருப்பதால் வாயுவை வெளித்தள்ளி உடலை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது, பல் வலி, ஈறுகளின் வீக்கத்தை குறைக்க உதவி செய்கின்றது.
மிளகினை பயன்படுத்தி பல் வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும் எளிதான மருந்து தயாரிப்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மிளகுப்பொடி
- பெருங்காயப்பொடி
- உப்பு
ஈறுவீக்கங்களில் இருக்கின்ற கெட்ட நீரினை பெருங்காயம் வெளித்தள்ளி, இதமான சூழலை ஏற்படுத்துகிறது.
வாரம் ஒருமுறை இந்த கலவையை பற்களுக்கு பயன்படுத்தி வருவதால் பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்த கசிவு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.
ஈறுகளில் வீக்கமா? பல் வலியா! மிளகில் மருந்து தயாரிக்கலாம் -
Reviewed by Author
on
June 06, 2018
Rating:
Reviewed by Author
on
June 06, 2018
Rating:


No comments:
Post a Comment