தேசிய ரீதியில் வரலாற்று சாதனை படைத்த....மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை...
2018-அகில இலங்கை தமிழ் தின நாடகப்போட்டியில் தேசிய ரீதியில் மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை கொழும்பில் 21-07-2018 அன்று நடைபெற்ற நாடகப்போட்டியில் முதலாம் இடத்தினைப்பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வடமாகாணத்தில் இருந்து மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை ஏனைய 08 மாகாணங்களுடன் போட்டியிட்டு இச்சாதனை நிலைநாட்டபட்டுள்ளது சமூகவிழிப்புணர்வு நாடகத்தில் மன்னார் மாவட்டமும் வடமாகாணமும் தேசிய ரீதியில் முதலாமிடத்தினை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து பாடசாலையானது வடமாகாணத்தில் நாடகப்போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது இதுவே முதல் முறை இதன் மூலம் மன்னார்க்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வரலாற்று சாதனையை படைத்த 12 மாணவமாணவிகளுக்கும் அவர்களை பயிற்றுவித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களான திரு.தினேஸ் திரு.மதுசன் திரு.அன்ரனிதாஸ் அவர்களுக்கும் வழிநடத்திய கல்லூரி முதல்வர் M.Y. மாஹிர் அவர்களுக்கும் வலையக்கல்விப்பணிப்பாளருக்கும் பெற்றோருக்கும் கல்லூரிச்சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டி நிற்கின்றோம்.
மீண்டும் மாணவச்செல்வங்களுக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் சாதனைப்பயணம்....
தகவல்- மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை
தொகுப்பு-வை-கஜேந்திரன்-

- 2018 நடந்த தமிழ்தினப்போட்டியில் மன்னார் வலையமட்டப்பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் சமூக நாடகத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை இன்று 27-05-2018 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான நாடக போட்டியிலும் முதலாமிடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இருந்து பாடசாலையானது வடமாகாணத்தில் நாடகப்போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது இதுவே முதல் முறை இதன் மூலம் மன்னார்க்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வரலாற்று சாதனையை படைத்த 12 மாணவமாணவிகளுக்கும் அவர்களை பயிற்றுவித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களான திரு.தினேஸ் திரு.மதுசன் திரு.அன்ரனிதாஸ் அவர்களுக்கும் வழிநடத்திய கல்லூரி முதல்வர் M.Y. மாஹிர் அவர்களுக்கும் வலையக்கல்விப்பணிப்பாளருக்கும் பெற்றோருக்கும் கல்லூரிச்சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டி நிற்கின்றோம்.
மீண்டும் மாணவச்செல்வங்களுக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் சாதனைப்பயணம்....
தகவல்- மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை
தொகுப்பு-வை-கஜேந்திரன்-

தேசிய ரீதியில் வரலாற்று சாதனை படைத்த....மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை...
Reviewed by Author
on
July 22, 2018
Rating:

No comments:
Post a Comment