மன்னார் எழுத்தூர் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
மன்னார் எழுத்தூர் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் 30-08-2018 மாலை பங்குதந்தை அருட்தந்தை ஜெயபாலன்.குரூஸ் அடிகளாரின் தலமையில் இடம் பெற்றது.
முதல் நவநாள் திருப்பலியினை வண பிதா டெஸ்மன் அஞ்சலோ அடிகளார், அருட்தந்தை டெஸ்மன்.குலாஸ் அடிகளார், அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராசா அடிகளாரும் அருட்சகோதரிகள் பங்குமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
முதல் நாள் திருப்பலிக்கான மறையுரையை அருட்தந்தை அகஸ்டின் புஸ்பராசா அடிகளார் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
முதல் நவநாள் திருப்பலியினை வண பிதா டெஸ்மன் அஞ்சலோ அடிகளார், அருட்தந்தை டெஸ்மன்.குலாஸ் அடிகளார், அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராசா அடிகளாரும் அருட்சகோதரிகள் பங்குமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
முதல் நாள் திருப்பலிக்கான மறையுரையை அருட்தந்தை அகஸ்டின் புஸ்பராசா அடிகளார் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் எழுத்தூர் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
Reviewed by Author
on
August 31, 2018
Rating:

No comments:
Post a Comment