தமிழ் சினிமாவில் முதன் முறையாக நயன்தாரா படைத்த சாதனை,
தமிழ் சினிமா பொறுத்தவரை எப்போதும் ஹீரோக்களின் ராஜ்ஜியம் தான். ஆனால், இதில் நயன்தாரா விதிவிலக்கு. இவர் நடிப்பில் சமீபத்தில் கோலமாவு கோகிலா திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இல்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நயன்தாரா ஹீரோக்களுக்கு நிகராகவே வளர்ந்துவிட்டார். இவரின் கோலமாவு கோகிலா படம் ரூ 30 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்பட்டது,
தற்போதே ரூ 25 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் வந்த ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் இது தான் அதிக வசூல் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக நயன்தாரா படைத்த சாதனை,
Reviewed by Author
on
August 27, 2018
Rating:
Reviewed by Author
on
August 27, 2018
Rating:


No comments:
Post a Comment