பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது-படங்கள்
பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா.இன்று 05-08-2018 காலை 7.3௦ மணிக்குக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ல.பி.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா மிக சிறப்பாக நடபெற்றது. மேன்மைதங்கிய ஆயர் திருப்பலியை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.மறைமாவட்ட குருமுதல்வர், அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், பாராளூமன்ற உறுப்பினர்கள் இறைமக்கள் என்று பல்லாயிரக்கணக்கானோர் திருப்பலியில் பங்கெடுத்தனர்.சுருபாஅராதனையும் ஆசிரும் வழங்கப்பட்டது.
பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது-படங்கள்
Reviewed by Author
on
August 05, 2018
Rating:

No comments:
Post a Comment