இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, ஓர் நாட்டுக்கு சென்று வீசா பெற்றுக் கொள்ளல் அல்லது இணையத்தின் ஊடாக வீசா பெற்றுக் கொள்ளல் ஆகிய வசதிகளை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை உலகின் அநேக நாடுகள் தங்களது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு ஒன் அரைவல் வீசாவை வழங்குகின்றன.
அண்மையில் இலங்கையர் ஒன் அரைவல் வீசாவை பெற்றுக்கொள்ளும் வசதியை இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இலங்கையர்கள் வீசா இன்றி பயணிக்க கூடிய நாடுகளின் விபரம் வெளியாகியுள்ளது.
- பஹாமாஸ்
- பார்படோஸ்
- Azerbaijan
- பொல்வியா
- கம்போடியா
- Cape Verde
- Comoros
- Cote d'Ivoire (Ivory Coast)
- Djibouti
- டொமினிக்கா
- ஈக்வாட்டர்
- எத்தியோப்பியா
- காபோன்
- கெம்பியா
- கிரென்டா
- Guinea-Bissau
- ஹெயட்டி
- இந்தியா
- இந்தோனேஷியா
- கென்யா
- Lesotho
- மடகஸ்கார்
- மலேசியா
- மாலைத்தீவு
- Mauritania
- Mauritius
- Micronesia
- Mozambique
- மியன்மார்
- நேபாளம்
- Palau
- கட்டார்
- ருவன்டா
- Saint Kitts and Nevis
- Samoa
- செனகல்
- சிங்கப்பூர்
- சோமாலியா
- St. Vincent and the Grenadines
- Timor-Leste
- Togo
- Tuvalu
- உகண்டா
- Vanuatu
- Seychelles
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
Reviewed by Author
on
August 17, 2018
Rating:

No comments:
Post a Comment