மனிதனின் புதியவகை மூளைக் கலம் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு -
Rosehip Neuron எனப்படும் இக்கலமானது எத் தொழிற்பாட்டுடன் தொடர்புடையது என இதுவரையில் அறியப்படவில்லை.
எனினும் இது ஆச்சரியமாக மனிதர்களில் மட்டுமே காணப்படுகின்றது என தெருவிக்கப்படுகிறது.
ஆய்வாளர்களது அடுத்தகட்ட நடவடிக்கையாக இக் கலம் எவ்வாறு மூளையினுள் ஒழுங்கமைந்துள்ளது என்பதை வரைபடமாக்குவதாகும்.

இக் கண்டுபிடிப்பானது வருங்காலங்களில் மூளை எவ்வாறு தொழிற்படுகிறது என்பது தொடர்பான அடிப்படைத் தகவல்களை அறிய வழிவகுக்கும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.
இவ் ஆய்வு தொடர்பான தகவல்கள் Nature Neuroscience எனும் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மனிதனின் புதியவகை மூளைக் கலம் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
September 15, 2018
Rating:
No comments:
Post a Comment