பாராட்டி வாழ்த்துகின்றேன்……..அகவை 09 நிறைவில் நியூமன்னார் இணையம்......
பாராட்டி வாழ்த்துகின்றேன்……..
மன்னாரில் நியூமன்னார் இணையமானது தனது 09வது வருட நிறைவினைப்பூர்த்தி செய்து 10ஆண்டில் தடம்பதிப்பதையிட்டு அதன் வாசகனான நான் அகமகிழ்ந்து மனதாரபாராட்டி நிற்கின்றேன்.
இவ்நியூமன்னார் இணையமானது பிரதானமாக மன்னாரில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் பக்கச்சார்பின்றி தெளிவான முறையில் மக்களிற்கு சேர்வதற்கு மின்னல் வேகத்தில் செயல்படுகின்றது.
செய்திகள் அனைத்ததையும் மக்களுக்கு சேர்வதற்காக செயற்படும் நியூமன்னார் நிறுவனர் திரு.மு.விஜிதன் அவர்களுக்கும் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு.வை.கஜேந்திரன் அவர்களுக்கும் மற்றும் நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்து. கொள்கின்றேன். அத்துடன் நியூமன்னார் இணையம் எதிர்வரும் காலங்களில் மென்மேலும் வளர மனமாற வாழ்த்துகின்றேன்.
வைத்தியபிமாணி வைத்தியகலாநிதி
S.லோகநாதன்JP

பாராட்டி வாழ்த்துகின்றேன்……..அகவை 09 நிறைவில் நியூமன்னார் இணையம்......
Reviewed by Author
on
October 25, 2018
Rating:

No comments:
Post a Comment