கிளம்பிய எதிர்ப்பு-மீனவ மக்களுக்காக வடசென்னையில் செய்த மாற்றம்!
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வடசென்னை. அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.
ஆனால் இப்படத்தில் குறையாக கெட்ட வார்த்தைகள் உள்ள சில வசனங்கள் சொல்லப்படுகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் ராஜன் கூட இதற்காக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மீனவ மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சில வசனங்களும் காட்சிகளும் நீக்கப்பட்டு புதிதாக சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
இதை தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவித்துள்ளனர்.
கிளம்பிய எதிர்ப்பு-மீனவ மக்களுக்காக வடசென்னையில் செய்த மாற்றம்!
Reviewed by Author
on
October 28, 2018
Rating:

No comments:
Post a Comment